எனக்கு யாரோ மருந்து வாச்சுட்டாங்க என்றோ எனக்கு மருந்து குடுத்துட்டாங்க என்றோ உங்களுக்கும் சந்தேகமாக இருக்கிறதா.... அப்போ இதை முழுசா படிங்க..... செய்வினை இடு மருந்து அல்லது மருந்து வைத்தல் என்று சொல்வதெல்லாம் உடலில் தங்கி இருக்கும் அடையாளம் காண முடியாத நச்சு தன்மையை குறிக்கும் சொல் . இது இடு மருந்து ..... கைவிஷம் .. கை மருந்து ... என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது . பெரும்பாலும் எதிரிகள் அல்லது விரோதிகளால் மிக சாதுர்யமாக கொடுக்கப்படுகிறது . இயற்கை தாவரங்களில் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் இருப்பதை போலவே நச்சு தன்மை வாய்ந்த விஷ தாவரங்கள் ஏராளமாக உள்ளன . அத்தகைய நச்சு தாவரங்களையும் தெரிந்தோ தெரியாமலோ உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளே இடுமருந்து .. செய்வினை ... மருந்து வைத்தல் ... கைவிஷம் என்று சொல்லப்படும் பாதிப்புகள் அவ்வாறு தெரிந்தோ தெரியாமலோ உட்கொள்ளப்படும் நச்சு தாவரங்களின் விஷத்தன்மை ஜீரணமாகி ரத்தத்தில் கலந்து விஷத்தின் தன்மைக்கு தகுந்தவாறு உடல் உறுப்புக்களை பாதிக்கிறது . இதனா...